வாசலில் எலுமிச்சை, மிளகாயை கட்டித் தொங்கவிட்டால் நல்லதா
ADDED :1621 days ago
கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க கள்ளிச்செடி, படிகாரக்கல், பூசணிக்காய் எலுமிச்சம்பழங்களை கட்டுவது வழக்கம். மிளகாய் கட்டுவது வழக்கில் இல்லை.