தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் நிவாரணப் பொருள்கள்
ADDED :1590 days ago
தஞ்சாவூர்: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சனிக்கிழமையன்று 4.6.31காலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 124 பேருக்கு, ஆட்டோ டாக்ஸி மற்றும் வேன் ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரி SP ஸ்ரீ தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.