ஆதிபராசக்தி மன்றத்தின் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கல்
ADDED :1590 days ago
சிதம்பரம்: சிதம்பரம் ஆதிபராசக்தி மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் உதவி வழங்கப்பட்டது.
சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பாதிக்கப்பட்ட வர்களுக்கு உணவு வழங்குவதற்காக வழங்குவதற்காக மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞான குமார் தலைமை தாங்கினார். அரசு சித்த மருத்துவர் அர்ஜுனன் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் பழங்களை மருத்துவமனை மருத்துவர் குமார் தேவியிடம் வழங்கினர். தலைமை செவிலியர் ஜீவா , செவிலியர் சொர்ணம், கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.