உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லபை ஐயப்பன் கோயில் சார்பில் கொரோனா நிவாரண நிதி

வல்லபை ஐயப்பன் கோயில் சார்பில் கொரோனா நிவாரண நிதி

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 ஆயிரம் வங்கி காசோலையை கோயிலின் நிர்வாக அறங்காவலர் வல்லபை மோகன்சாமி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !