உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம்

கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம்

 கமுதி:  கமுதி அருகே மண்டலமாணிக்கம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால்,மஞ்சள், பன்னீர் திரவியப்பொடி, சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !