மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
                              ADDED :1609 days ago 
                            
                          
                           புதுச்சேரியில் : புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் நேற்று முன்தினம் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கோயில்கள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.