உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு

உடுமலை : உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, சமுக இடைவெளியை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !