மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன?
ADDED :1614 days ago
மலைமீது இருக்கும் கோயிலுக்கு சக்தி அதிகம். திருப்பதி, திருவண்ணாமலை, பழநியை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.