உறவினருடன் ஒற்றுமையுடன் வாழ...
ADDED :1614 days ago
கூடிப்பேசி மகிழ்வது நல்லது என்றாலும், அதிகநேரம் பேசாமல் இருப்பது நல்லது. ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி விமர்சிப்பது கூடாது. ஆண்டுக்கொருமுறை எல்லோருமாக குலதெய்வத்தை வழிபட்டால் உறவு பிரியாமல் இருக்கும்.