உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 யானைகளுக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.


வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயில்  யானைகளான வள்ளி , சுந்தரவள்ளிக்கு ஜீயர் மடத்தின் பவர் ஏஜன்ட் சிவசங்கரன் மையில் ஆய்வக ஊழியர்கள் களின் தும்பிக்கை, யிலிருந்து சளி மாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர். அதில் 2 யானைகளுக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது . இதையடுத்து யானைகளின் கொரோனா பரிசோதனை குறித்த விபரங்கள் , இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் , களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !