உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

 ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளில் நின்ற திருக்கோலத்தில் பெரியாழ்வார் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !