திருப்பரங்குன்றம் முருகன் ஊஞ்சல் திருவிழா ரத்து
ADDED :1583 days ago
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூன் 15) முதல் ஜூன் 25 வரை நடக்கயிருந்த ஊஞ்சல் திருவிழா கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது,’’ என துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.