உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் திருப்பதிக இன்னிசை

ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் திருப்பதிக இன்னிசை

மதுரை: மதுரை, ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் நாளும் ஓர் திருத்தல திருப்பதிக இன்னிசை, பாண்டிய நாட்டுத்திருத்தலங்களில், மாலை 7.00மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது. இதை ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் Facebook லிங்கை கிளிக் செய்து காணலாம்.

நாள்: 25.06.2021 – தலம்: திருப்பூவணம் – பண்ணிசை அ.முத்து குமார் ஓதுவார்
நாள்: 26.06.2021 – தலம்: திருச்சுழியல்– தேவார இசைமணி பு.மகேஸ்வரன் ஓதுவார்
நாள்: 27.06.2021 – தலம்: திருக்குற்றாலம்– சி.சங்கர சுப்ரமணியன் ஓதுவார், சங்கர நாராயணன் தல ஓதுவார்
நாள்: 28.06.2021 – தலம்: திருநெல்வேலி– தேவார இசைமணி ச.சுப்ரமணியன் ஓதுவார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !