அமாவாசை நிறைந்த நாளா...
ADDED :1687 days ago
முன்னோர்களை திருப்தி செய்யும் நாள் அமாவாசை. இந்நாளில் சுபவிஷயங்களை நடத்த சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது சுபவிஷயங்களைப் பேசி முடிக்கும் வழக்கம் உள்ளது.