உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் பல கோயில்களை செல்லும் போது மூலவரை மட்டும் தரிசித்தால் போதுமா?

ஒரே நாளில் பல கோயில்களை செல்லும் போது மூலவரை மட்டும் தரிசித்தால் போதுமா?

ஏனோ தானோ என வழிபடக் கூடாது. மூலவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களையும் நிதானமாக வணங்குவதுடன், சிற்பங்களைக் கண்டு மகிழ்வதும், அதை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நம் கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !