உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்கள் பாதுகாப்பு: பிராமணர் சங்கம் வரவேற்பு

கோயில்கள் பாதுகாப்பு: பிராமணர் சங்கம் வரவேற்பு

 பழநி : கோயில்கள், புராதன சின்னங்களை பாதுகாக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வரவேற்றுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 7 ம் தேதி அளித்த தீர்ப்பில் கோயில்கள், புராதன சின்னங்களின் பாதுகாப்பிற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு 75 கட்டளைகளை பிறப்பித்துள்ளது.இதனை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வரவேற்கிறது. இந்த கட்டளைகளை உடனே அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என, மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் சர்மா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !