உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி பவுர்ணமி: எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை

ஆனி பவுர்ணமி: எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை

சிறுமுகை : ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிறுமுகை அருகே உள்ள சென்னம்பாளையம் எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எமதர்மர் அருள்பாலித்தார்.  கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !