பரிகாரம் மூலம் விதியை மாற்ற முடியுமா?
ADDED :1605 days ago
மழையில் நனையாமல் நம்மைக் குடை காப்பது போல விதியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து வழிபாடு நம்மை விடுவிக்கும் என வழிகாட்டுகிறார் முருகனடியாரான கிருபானந்த வாரியார்.