உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கையெழுத்துக்கும், தலையெழுத்துக்கும் தொடர்புண்டா?

கையெழுத்துக்கும், தலையெழுத்துக்கும் தொடர்புண்டா?


கையால் இடப்படுவது கையெழுத்து. அதன் சாதகம், பாதக பலன்களை மாற்றுவது எளிது. நாம் செய்த பாவம், புண்ணியச் செயல்களால் உருவாவது தலையெழுத்து. கடவுளின் அருளால் மட்டுமே விதியை மாற்ற முடியும். தலையெழுத்து காரணமாகச் சிலர் தவறான இடங்களில் கையெழுத்திட்டு துன்பத்திற்கு ஆளாவதும் உண்டு. இதுவே இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !