பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :1605 days ago
ஈரோடு : ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.