உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஹிமாச்சல் தலைமை நீதிபதி சாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஹிமாச்சல் தலைமை நீதிபதி சாமி தரிசனம்

சித்தூர் : சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று ஹிமாச்சல் பிரதேஷ்  தலைமை நீதிபதி எம்.என் .ராவ் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்தனர் . கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதமும் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !