உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளிநாட்டில் உள்ள குழந்தை அங்கேயே குலதெய்வத்திற்காக முடியிறக்கலாமா?

வெளிநாட்டில் உள்ள குழந்தை அங்கேயே குலதெய்வத்திற்காக முடியிறக்கலாமா?


சிரமம் தான். குலதெய்வத்துக்கு காணிக்கை எடுத்து வைத்தபின் அங்கேயே முடியிறக்கலாம். ஊர் திரும்பியதும் முதல்வேலையாக குலதெய்வத்தை தரிசியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !