தரிசனத்திற்கு தயாராகும் காரமடை அரங்க பெருமாள்
ADDED :1599 days ago
காரமடை: தமிழக அரசு ஆலய தரிசனங்கள் செய்ய 5ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது. அதனை முன்னிட்டு, கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 70 நாட்களுக்கு பிறகு காரமடை அரங்க பெருமாளை பக்தர்களுக்கு தரிசனம் செய்யவிருக்கின்றனர்.