காய்ச்சிய பால், பச்சைப்பால் இரண்டில் எதை பிரசாதமாக வைப்பது நல்லது?
ADDED :1599 days ago
அபிஷேகத்திற்கு பச்சையாகவும், நைவேத்யம் செய்ய காய்ச்சியும் பாலை பயன்படுத்துங்கள்.