உற்ஸவரை வணங்கினால் மூலவரை வணங்கிய பலன் கிடைக்குமா?
ADDED :1599 days ago
திருவிழா நாட்களில் இது பொருந்தும். சாதாரணமாக மூலவரை வணங்கிய பிறகே உற்ஸவரை வணங்குவது அவசியம்.