உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா தொடர் சேவையில் ராமகிருஷ்ண மடம்

கொரோனா தொடர் சேவையில் ராமகிருஷ்ண மடம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயில் பணியாளர்கள் 30 பேருக்கு நேற்(7 ம்தேதி)  தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் நிவாரண மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா நோய் நீங்க வேண்டி சிறப்பு ஆராதனைகள் நடத்துவதற்கான பூஜை மற்றும் அபிஷேகப் பொருட்கள் தேவஸ்தானத்தின் 88 கோவில்களுக்கும் சென்ற வாரம்  வழங்கப்பட்டன.  கொரோனாவின் வீரியம் விரைவாகக் குறைய சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !