உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சிவன் கோயிலில் பிரதோஷ விழா

பழநி சிவன் கோயிலில் பிரதோஷ விழா

பழநி : பழநி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பழநி, பெரிய ஆவுடையார் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இதேபோல இடும்பன் கோவில், ஆயக்குடி சேளீஸ்வரர் கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் கோவில், திருஆவினன்குடி , அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !