உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1599 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முகக் கவசத்துடன், சமூக இடைவெளி விட்டு அனுமதிக்கப்பட்டனர்.