உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி மடம் பிருந்தாவனத்தில் பிரதோஷ பூஜை

காஞ்சி மடம் பிருந்தாவனத்தில் பிரதோஷ பூஜை

காஞ்சி : காஞ்சி மடம் பிருந்தாவனத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !