பண்ருட்டி சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை விழா!
ADDED :4857 days ago
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர் பெருமாள் திருகண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.