ஜாதகம் இல்லாவிட்டால் பொருத்தம் பார்ப்பது எப்படி
ADDED :1593 days ago
பெயரின் முதல் எழுத்திற்கான நட்சத்திரத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்கலாம். தெய்வத்திடம் பூக்கட்டி வைத்தும் உத்தரவு கேட்கலாம்.