கொடிமரம் பலிபீடத்தை தொட்டு வணங்கலாமா?
ADDED :1593 days ago
கூடாது. கொடிமரம் உள்பட வழிபாட்டுக்குரிய எதையும் தொடாதீர்கள். அர்ச்சகர் தவிர மற்றவர்கள் தொட்டால் பாவத்திற்கு ஆளாவர்.