பேராசையைத் தடுக்க என்ன செய்யலாம்?
ADDED :1593 days ago
பிறரோடு ஒப்பிட்டு தகுதிக்கு மீறிய விஷயங்களில் ஈடுபடக் கூடாது. இதற்கான மனஉறுதியைப் பெற கடவுளைச் சரணடையுங்கள். அன்றாடம் ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானம் செய்யுங்கள். பேராசை உள்பட எல்லாத் தீமைகளும் பறந்தோடும்.