உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவிலில் 2023 இறுதியில் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை!

அயோத்தி ராமர் கோவிலில் 2023 இறுதியில் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை!

உத்தரகன்னடா: அயோத்தி ராமர் கோவிலில், 2023 இறுதியில் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ராமர் கோவில் கட்டுமான கமிட்டி பொறுப்பாளர் கோபாலஜி, உத்தர கன்னடாவின் சிர்சியில் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள், மும்முரமாக நடக்கிறது. விசாலமாக, அழகாக கட்டப்படுகிறது. தற்போது காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிகள் நடக்கிறது. 2023 இறுதியில், கோவிலில் ஸ்ரீராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !