உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் புஸ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளல்

திருமலையில் புஸ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளல்

திருப்பதி: திருமலையில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற்று வருகிறது. விழாவில் புஸ்ப பல்லக்கில் ஸ்ரீவாரி சுவாமி மலையப்பன் எழுந்தருளளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !