உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழரைச்சனியின் போது திருமணம் நடத்தலாமா?

ஏழரைச்சனியின் போது திருமணம் நடத்தலாமா?


நடத்தலாம். ஏழரை ஆண்டு திருமணத்தை தள்ளி வைப்பது முறையல்ல. ஆனால் மணமக்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏழரைச்சனி நடப்பது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !