பெற்றோரின் குலதெய்வங்களில் யாருக்கு முதலிடம்?
ADDED :1620 days ago
தந்தைவழி குலதெய்வத்திற்கே பொங்கல் வைத்தல், முடிக்காணிக்கை உள்ளிட்ட பரம்பரை நேர்த்திக்கடன்களைச் செய்ய வேண்டும். தாய்வழி தெய்வத்தை இயன்ற போது வழிபட்டால் போதும். பெண்களைப் பொறுத்தவரை திருமணமான பின் கணவர்வழி தெய்வத்திற்கே முதலிடம். பிறந்தவீட்டு தெய்வத்தை அவ்வப்போது வழிபட்டால் போதும்.