வேண்டுதல் நிறைவேறாத நிலையில் காணிக்கையை என்ன செய்வது?
ADDED :1550 days ago
உண்டியலில் செலுத்துங்கள். அதற்கான நன்மை கடவுள் அருளால் தக்க தருணத்தில் கிடைக்கும்.