இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லையே ஏன்?
ADDED :1620 days ago
சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்களைக் கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது. இதில் சூரியனுக்கே முதலிடம் என்பதாலும், இருள் சூழ்ந்தபின் கிரகங்கள் பலம் இழக்கும் என்பதாலும் இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லை.