உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிட்டு நைவேத்யம்

பிட்டு நைவேத்யம்


குழந்தைகள் தீராத நோயால் தவித்தால் திருநெல்வேலியிலுள்ள பிட்டாபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று வரலாம். நெல்லையப்பர் கோயிலுக்கு வடக்கே உள்ள இக்கோயிலை பேச்சுவழக்கில்  ‘புட்டார்த்தியம்மன்’  என்பர். இந்த அம்மனுக்கு நைவேத்யமாக பிட்டு படைக்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு 64 வகையான நோய்கள் தீர வேர் கட்டி மையிடுவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபடுவர். குழந்தை பிறந்த அன்றே இங்கு
வழிபடலாம். தீட்டு தோஷம் கிடையாது. ஆடி கடைசி செவ்வாயன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !