கிளியேந்திய காளி
ADDED :1649 days ago
நினைத்ததை நிறைவேற்றும் கொண்டத்துக்காளி ஈரோடு மாவட்டம் பாரியூரில் இருக்கிறாள். பச்சைக் கிளியைக் கையில் ஏந்திய இவள் செழிப்பையும், செல்வ வளத்தையும் அருள்பவள். சூலாயுதத்தால் அசுரனின் மார்பில் ஊன்றிய நிலையில் இருக்கிறாள். தீய சக்தியிடம் இருந்து பக்தர்களைக் காப்பதை இது உணர்த்துகிறது. ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு பங்கேற்று பலனடைகின்றனர்.