உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர், சிவன், ஷீரடிபாபா என இஷ்ட தெய்வத்தை மாற்றுவது சரியா?

விநாயகர், சிவன், ஷீரடிபாபா என இஷ்ட தெய்வத்தை மாற்றுவது சரியா?


ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது திருமந்திரம். பல பெயர்களில் வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வழிபடுங்கள். தேவை ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !