பூஜை புனஸ்காரம் என்பதற்கு பொருள்!
ADDED :1542 days ago
முதல்நாள் சூட்டிய பூக்களை களைந்தும், பூஜை பொருட்களை சுத்தம் செய்தும் மீண்டும் வழிபாட்டைத் தொடங்குவது புனஸ்காரம். புனஸ்காரம் என்பதற்கு ‛மீண்டும் பூஜையைத் தொடங்குவது’ என்பது பொருள்.