நேம நிஷ்டை என்றால் என்ன?
ADDED :1615 days ago
அதிகாலை எழுந்து நீராடுவது, விளக்கேற்றி பூஜிப்பது, சைவ உணவு உண்பது, கடமைகளை சரிவரச் செய்வது என இவை அனைத்தும் நியமம். இதுவே ‘நேமம்’ என்றாகி விட்டது. நிஷ்டை என்பது தியானம் செய்தல். இரண்டையும் சேர்த்து ‘நேம நிஷ்டை’ என்கின்றனர்.