உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காட்டில் அம்மனுக்கு பொங்கல்

திருவாலங்காட்டில் அம்மனுக்கு பொங்கல்

திருவாலங்காடு: திருவாலங்காட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில், பழையனுார் மடுவங்கரையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவிலில், ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.நெய் தீபம், பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டு, வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !