கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவது ஏன்?
ADDED :1532 days ago
கோபுரம் என்பது கடவுளின் திருவடியைக் குறிக்கும். அங்கு தீபம் ஏற்றுவதால் இறந்தவரின் ஆன்மா கடவுளின் திருவடியை அடைந்து நிம்மதி பெறும்.