உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதை செய்வோம்

நல்லதை செய்வோம்


பிறந்தால் இறப்பு நிச்சயம். இந்த உலகத்தில் ஒருவரும் வரவும் இல்லை. ஒருவரும் செல்லவும் இல்லை.
* புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பிப் போவாய்.
* மரத்தின் அருகே கோடரி வைக்கப்பட்டுள்ளது. கனி தராத மரம் வெட்டப்பட்டு அக்னியிலே போடப்படும்.
எப்போதும் நல்லதை செய்வோம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !