பைரவர் வாகனங்கள்
ADDED :1640 days ago
சீர்காழி தோணியப்பர் கோயிலில் அஷ்ட பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள எட்டு பைரவருக்கும் தனித்தனி வாகனங்கள் உள்ளன.
அசிதாங்க பைரவர் – அன்னம்
ருரு பைரவர் – காளை
சண்ட பைரவர் – மயில்
குரோத பைரவர் – கருடன்
உன்மத்த பைரவர் – குதிரை
கபால பைரவர் – யானை
பீஷண பைரவர் –சிங்கம்
சம்ஹார பைரவர் – நாய்