உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி தரும் ‘12’

வெற்றி தரும் ‘12’


பண்டாசுரனை வதம் செய்ய லலிதாம்பிகை புறப்பட்ட போது உடன் வந்தவள் வாராஹி. அப்போது வானுலகில் சுற்றியிருந்த தேவதைகள் 12  திருநாமங்கள் சொல்லி வாழ்த்தினர். அவை
1. பஞ்சமி,
2. தண்டநாதா,
3. சங்கேதா,
4. சமயேஸ்வரி,
5 சமய சங்கேதா,
6. வாராஹி,
7. போத்ரினி,
8. சிவா,
9. வார்த்தாளி,
10. மகா சேனா,
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,
12. அரிக்ஞை
 பஞ்சமி திதியன்று இதை சொல்லி வழிபட்டால் தடை நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !