சந்தனக்காப்பு அலங்காரத்தில் பராசக்தி மாரியம்மன்
ADDED :1583 days ago
கடலுார்: கடலுார் , போலீஸ் குடியிருப்பில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், ஆடி பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.